உலககோப்பைக்கு பின் டோனி விளையாட வேண்டும்: கங்குலி

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியானது தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, வருகின்ற உலகக்கோப்பையில் இந்திய அணி … Continue reading உலககோப்பைக்கு பின் டோனி விளையாட வேண்டும்: கங்குலி